tag:blogger.com,1999:blog-1255262666487713490.post7696124655163459207..comments2023-10-10T14:44:00.952+05:30Comments on சற்றுமுன்...: தமிழ்க்'குடி'மக்கள் அதிகரிக்கிறார்கள்?சற்றுமுன்...http://www.blogger.com/profile/06465104854697963977noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-5725691909013920492007-03-08T03:04:00.000+05:302007-03-08T03:04:00.000+05:30Dinamani.com - TamilNadu Page: டாஸ்மாக் மூலம் அரசு...Dinamani.com - TamilNadu Page: டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருவாய் ரூ. 5,599 கோடி: முதல்வர் கருணாநிதி

சென்னை, மார்ச் 8: டாஸ்மாக் கடைகள் மூலம் இந்த நிதியாண்டின் 10 மாதங்களில் ரூ.5,599 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது: டாஸ்மாக் கடைகளை மூடி, குடிப்பவர்களே இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால் டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும். அண்டை மாநிலங்களிலிருந்து தாராளமாக கடத்தல் மது இங்கு வந்து விற்பனையாகும்.

அது மாத்திரமல்ல தமிழக மக்களுக்கு தேவையான பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் பல ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் டாஸ்மாக் கடைகளின் மூலம் ஆண்டுக்கு எவ்வளவு கோடி அரசுக்கு வருவாய் வருகிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் தவறு இல்லை. 2005 - 2006-ம் ஆண்டில் ரூ.4,922 கோடியாக இருந்த வருவாய் 2006 - 2007-ம் ஆண்டில் இந்த 10 மாதங்களில் மட்டும் ரூ.5,599 கோடியாக உயர்ந்துள்ளது.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com