tag:blogger.com,1999:blog-1255262666487713490.post7903279032019605149..comments2023-10-10T14:44:00.952+05:30Comments on சற்றுமுன்...: 'பொது இடத்தில் தூக்கிலிடுவதே லஞ்சத்தை ஒழிக்க வழி' - உச்ச நீதிமன்றம்சற்றுமுன்...http://www.blogger.com/profile/06465104854697963977noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1255262666487713490.post-88609078266088532062007-03-10T21:58:00.000+05:302007-03-10T21:58:00.000+05:30உச்சநீதி மன்றத்தின் கருத்துக்களை மத்திய அரசு முற்ற...உச்சநீதி மன்றத்தின் கருத்துக்களை மத்திய அரசு முற்றிலும் ஏற்றுக்கொள்கிறது.இவைகளை செயல்படுத்துவதற்கான வழிவகைகளை ஏற்படுத்த உரிய சட்டங்கள் இயற்றுவதற்காக தேவையான ஆலோசனைகள் வழங்க ஒரு குழு அமைக்க வேண்டி உரிய பரிந்துரைகள் செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றினை ஏற்படுத்துவது குறித்து தேசீய அளவில் மக்களின் கருத்துக்களை அறிய வேண்டி செயல்திட்டம் வகுத்திட விரிவான அறிக்கை ஒன்றினைத் தயார் செய்து சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட துறைகளைக் கேட்பது தொடர்பாக இவ்வரசு தீவிரமாக ஆலோசனை செய்ய உறுதி பூண்டுள்ளது.<BR/>--இவ்வாறாக பத்திரிகைகளுக்கு அனுப்புவதற்காகத் தயாரிக்கப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்று காணாமற் போய்விட்டதாக நம்பத் தகுந்த அரசு வட்டாரங்களிலிருந்து அறியப்படுகிறது. Subramanianhttps://www.blogger.com/profile/12818834628383879881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-22434800371634273172007-03-08T20:38:00.000+05:302007-03-08T20:38:00.000+05:30மிகவும் வருந்தத்தக்க ஒரு கருத்து. அதுவும் உச்ச நீத...மிகவும் வருந்தத்தக்க ஒரு கருத்து. அதுவும் உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் இருந்து! :-(<BR/><BR/>வைசாவைசாhttps://www.blogger.com/profile/07442123365225018385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-69501876948885452232007-03-08T18:02:00.000+05:302007-03-08T18:02:00.000+05:30It is unfortunate....It is unfortunate....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-63832492549407748272007-03-08T11:18:00.000+05:302007-03-08T11:18:00.000+05:30தூக்குல போடுறாங்களோ இல்லியோ, சேத்த சொத்துபத்து (பொ...தூக்குல போடுறாங்களோ இல்லியோ, சேத்த சொத்துபத்து (பொண்டாட்டி, கொழுந்தியா பேர்ல இருக்குறது எல்லாத்தையும் ஒட்டு மொத்தமா..)எல்லாத்தையும் பிடிங்கிட்டு உடணும். அதுக்கே வழியில்லை.. :(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1255262666487713490.post-21110162638345405642007-03-08T10:35:00.000+05:302007-03-08T10:35:00.000+05:30ஹூகும்,இது சரிப்பட்டு வராது என்று நினைக்கிறேன்.தண்...ஹூகும்,இது சரிப்பட்டு வராது என்று நினைக்கிறேன்.<BR/>தண்டனையை கடுமையையாக்க வேண்டும் & மொத்த சொத்தையும் கையகப்படுத்த வேண்டும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com