இந்திய தலைநகர் டில்லியின் மாநகராட்சி (Municipal Corporation of Delhi - MCD) தேர்தல்கள் ஏப்ரல் 5 அன்று தில்லி மாநில தேர்தல் ஆணையர் S.P.மார்வா அறிவித்துள்ளார். 134 இடங்கள் கொண்ட தற்போதைய நிலையிலிருந்து புது மாநகரசபை 272 இடங்களைக் கொண்டு உலகின் பெருநகர உள்ளாட்சி அமைப்புகளிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக அமையும்.
மேலும் விவரங்களுக்கு...
மணியன் சார்
ReplyDeleteமும்பை தேர்தல் போல் இதுவும் கலைகட்டுமா?