ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்ஷ்யூரன்° புற்றுநோய் நிவாரணத்துக்காக ஒரு விரிவான திட்டத்தை அர்ப்பணித்துள்ளது.
இந்த திட்டத்தின் பெயர் "கேன்சர் கேர்", இது ஆண்கள், பெண்கள் இருவரில் யாரையும் பாதிக்கக் கூடிய புற்று நோய் பிரச்சினைகளின் தேவைகளுகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒப்பற்ற அம்சம் இது புற்று நோய் என்ற நிலையைக் கண்டறியும்போதே பணம் அளிக்க ஆரம்பிக்கிறது என்பதே. இதனால் நோயாளி மற்றும் அவரது / அவளது குடும்பத்தார் நோய்க்கான சிகிச்சைக்கு நிதி உதவியை அது குணமாகும்வரை பெற உதவுகிறது.
மேலும் விபரங்களுக்கு..
வெப் உலகம் , ICICI Prudential
இந்த திட்டத்தை யாரேனும் எடுத்திருந்தால், தயவு செய்து, இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்..
ReplyDeleteஅதன் செயல்பாடுகள், அது எவ்வாறு பயனளிக்கும் என்பது போல..