b r e a k i n g n e w s...
மொத்தத்துல வருஷத்துக்கு ஆஆஆஆஅயிரம் ரூபாய் லாபம்..என்னாது செஸ் 3% ஆகிடுச்சா? அதனால என்ன? 50000 ரூபாய் வரி கட்டுரவனுக்கு இப்பவும் 500 ரூவா லாபம்தானே?அடப்போங்கையா.. சிதம்பரம் கவுத்துட்டாரேன்னு உக்காந்து இருக்கேன்.. இப்ப போய் "பட்ஜெட் : வருமான வரி வரம்பு அதிகரிப்பு" இப்படியெல்லாம் சொல்லிகிட்டு..
மொத்தத்துல வருஷத்துக்கு ஆஆஆஆஅயிரம் ரூபாய் லாபம்..
ReplyDeleteஎன்னாது செஸ் 3% ஆகிடுச்சா? அதனால என்ன? 50000 ரூபாய் வரி கட்டுரவனுக்கு இப்பவும் 500 ரூவா லாபம்தானே?
அடப்போங்கையா.. சிதம்பரம் கவுத்துட்டாரேன்னு உக்காந்து இருக்கேன்.. இப்ப போய் "பட்ஜெட் : வருமான வரி வரம்பு அதிகரிப்பு" இப்படியெல்லாம் சொல்லிகிட்டு..