Friday, March 16, 2007

ராஜ் டிவி பங்கு ரூ.275இல் விற்பனை துவக்கம்

ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க், இன்று மும்பை பங்கு சந்தையில் தன் பங்குகளின் விற்பனையைத் துவக்கியது. தன் முதல் பொதுவிற்பனை விலையை விட 7% அதிக விலையில் ரூ.275இல் ஆரம்பித்தது. கடைசியாக ரூ.227.90க்கு விற்றுக் கொண்டிருந்ததாக இந்த The Hindu News Update Service செய்தி கூறுகிறது.

2 comments:

  1. நான் கேள்விப்பட்ட வரையில் இந்த பங்குகளை வாங்குவது உசிதமல்ல. அவர்களுக்கு சரியான எதிர்கால திட்டம் எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள்.

    ReplyDelete
  2. //
    அவர்களுக்கு சரியான எதிர்கால திட்டம் எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள்.
    //

    உண்மையாக இருக்கலாம்..
    ஆனால், 'சன் நெட்வொர்க்' என்ற சுனாமியை இவர்கள் தாக்கு பிடிப்பார்களா?

    ReplyDelete