கர்நாடக மாநிலம் குளிகல் என்ற கிராமத்தில் சாலுமரதா திம்மக்கா என்ற 75 வயது
பெண் கடந்த 25 ஆண்டுகளாக சுமார் 284 ஆலமரங்களை நெடுஞ்சாலை ஓரமாக நட்டு வளர்த்து வந்துள்ளார். இப்பொழுது அதை அரசாங்கம் பெற்றுகொண்டது. எனினும் அந்த பெண்ணிற்கு உதவி தொகை எதுவும் வழங்கவில்லை.
கீழே வீடியோ உள்ளது..
நன்றி: CNN - IBN
அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!!
ReplyDeleteதிம்மக்கா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
Japan-l nila nadukkam (6.0 rigtor)
ReplyDelete