Thursday, March 8, 2007

புனேயில் 35,000 கோடி கருப்புப் பணம்

வருமானவரி அதிகாரிகள் ரூ.35,000 கோடி கணக்கில் காட்டாத சொத்துக்களை புனே வணிகர் ஹாசன் அலியின் வீட்டை சோதனையிட்டபோது அவரது கணினி தரவுகளிலிருந்து கண்டறிந்திருக்கின்றனர்.

மேலும் ....

2 comments:

  1. இதுவரை தெரியாதிருந்த இவர்தான் இந்தியாவிலேயே நான்காவது பணக்காரரோ ?
    1. LN மித்தல் 1,49,661 கோடிகள்
    2.முகேஷ் அம்பானி 86585 கோடிகள்
    3.அனில் அம்பானி 77,140 கோடிகள்
    4.அசிம் ப்ரேம்ஜி 59,052 கோடிகள்
    இதில் மித்தல் இந்தியாவில் வசிக்காததினால் ஹாஸன் அலிதான் நான்காவது பெரிய பணக்காரர் ?

    ReplyDelete