ஒரிசா உயர்நீதிமன்றம், மில்லேனியம் பிஸ்மே எனும் 8 வயது நிரம்பிய பையனை இந்த வருட இறுதியில் நடக்க இருக்கும் HSC (high school certificate) பரிட்சை எழுத அனுமதி அளித்துள்ளது.
அண்மையில் உ.பி கல்வித் துறை 7 வயது சுஷ்மா வர்மாவை யுஅர்நிலை இறுதித் தேர்வு எழுத அனுமதித்திருந்தது.
Court allows 8-yr-old to sit for board exam Times of India
Court allows eight-year-old to sit for secondary exam Daily News & Analysis
Minor gets court nod to write board exam Monsters and Critics.com
சிறு வயதில் எதை செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்தால் போதும். சில பெற்றோர்கள் தன் குழந்தை பெரிய புத்திசாலி அறிவாளி என்று மற்றவர்க்கு காட்ட இவ்வாறு செய்கிறார்கள்.
ReplyDelete8 வயது சிறுவன் DIRECTOR ஆகிறான்.
8 வயது சிறுவன் 10வது பரிட்சை எழுதுகிறான்.
இந்த விளம்பரத்தை செய்து விட்டு ....அந்த சிறுவனை என்ன பாடு படுத்துகிறார்களோ
கடவுளே....நீ தான் காப்பாத்தணும்.
இதை பல ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் செய்து விட்டார்களே குழந்தை திருமணம் மூலமாக.
8 வயது சிறுவன் கணவன் ஆவது
4 வயது சிறுமி விதவை ஆவது
எனக்கு பிடிக்கவில்லை அவ்வளவுதான்.
நன்றி