அமெரிக்கர்களை போல இந்தியர்கள் வாழ்நாளும் நீடிக்கும் நிலைமை இன்னும் 40 ஆண்டுகளில் நடக்கும்' என்று, மக்கள் தொகை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை சார்பில் உலக மக்கள் தொகை ஆய்வு அமைப்பு, உலக மக்கள் தொகை பற்றி ஆராய்ந்தது. 2050ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 920 கோடியை எட்டும் என்று மதிப்பிட்டுள்ளது.
தினமலர்
ஆண்டவரே!.... அதற்காக என்ன செய்யப் போகிறார்களோ!!
ReplyDelete