தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெறும்.
இதில், வரும் மாநில பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், விரைவில் செயல்படுத்தவுள்ள திட்டங்கள், நுழைவுத் தேர்வு ரத்து உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது
Yahoo Tamil
No comments:
Post a Comment