இங்கிலாந்தில் டாக்டர்களுக்கு மொத்தம் 22,000 இடங்கள் காலியாயிருக்கின்றன 30,000 டாக்டர்கள் வேலை தேடிக்கொண்டிருக்கின்றனர். வேலைக்கு போட்டி அதிகமாயிருப்பதாலும், இந்தியாவில் மருத்துவச் சுற்றுலா வளர்ச்சியடைவதாலும் இங்கிலாந்து டாக்டர்கள் இந்தியாவில் வேலை தேடும் நிலமை வந்துள்ளது.
இந்திய மருத்துவமனைகள் இங்கிலாந்தில் 'டாக்டர்கள் தேவை' விளம்பரங்களை வெளியிடுகின்றன.
British doctors looking for jobs in Indian hospitals: report
சிங்கையிலும் இந்திய மருத்துவர்கள் அனுமதிக்கப்பட உள்ளார்கள்.
ReplyDelete