இந்தியா 85 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட டென்டுல்கர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
டிராவிட்டு, ஜெயவர்தனா கிட்டா ஏம்பா இது எல்லாம் நியாயமா நீங்க விளையாடும் பொழுது நாங்க உங்க கிட்ட வந்தோமா நீங்க மட்டும் ஏன் பிட்சை சுத்தி நிக்கிறீங்க. இப்படி எல்லாம் நின்னா நாங்க எப்படி ரன் அடிக்கிறது.
// பர்முடா பங்களாதேஷை ஜெயிக்க ஏதாச்சும் வழி இருக்கா ???// பர்முடா ஒரு முன்னூறு ரன் அடிக்கணும் பங்களாதேஷ்ல எல்லாரும் முட்டை குடிக்கணும் சே முட்டை அடிக்கணும். ரன் ரேட் இருக்குற போக்குல இது நடந்தா அடுத்த கட்டத்துக்கு போக முடியும்.
இந்த கமெண்டேட்டருங்க அடிக்கிற காமெடிக்கு ஒரு அளவே இல்ல. போன drinks breakல போயி டிராவிட்டே துணியெல்லாம் pack பண்ணி எடுத்து வெச்சிட்டாரு. இந்த commentators ஜெயிச்சிடுவாங்கன்னு இன்னும் செல்லிட்டு இருக்காங்க.
விவாதத்தை இங்கே தொடரவும்
ReplyDeleteகுரங்கு ராதாவுக்கு தூக்க மாத்திரை கொடுக்க ஐ.சி.சி பரிந்துரை
ReplyDeleteNO TENSION PLEASE...
ReplyDeleteIF WE WIN SANDHOSHAM...IF NOT..TENSION ILLAAMA YAARU VILAADINAALUM, RENDU PERAIYUM KINDAL PANNI POST PODALAAM..OK ANNAAAS?
//NO TENSION PLEASE...
ReplyDeleteIF WE WIN SANDHOSHAM...IF NOT..TENSION ILLAAMA YAARU VILAADINAALUM, RENDU PERAIYUM KINDAL PANNI POST PODALAAM..OK ANNAAAS?
//
Avanthika,i am mentally prepared for this already..gone out to pick up my daughter from school..shocked to see 85/3..GROW UP INDIA!
டி. ராஜேந்தர் திடீர் பேட்டி
ReplyDeleteஎன்னடா ஆடுறான் கிரிக்கெட்டு
சட சடன்னு விழுது விக்கெட்டு.
தூக்கி அடிச்சாத்தான் சிக்சரு
என்ன செய்யுறான் மேட்ச் ஃபிக்சரு?
சச்சின் எடுத்து வந்தார் பெரிய மட்டை
ஸ்கோர் போர்ட்டப் பாத்தா முட்டை
தங்கச்சி அழாதம்மா..
அடுத்த உலகக்கோப்பைல எல்லா லீக் மேச்சும் பெர்முடாகூட ஆடுறமாதிரி செஞ்சுரலாம்.
பெர்முடா(ஸ்) கிழிஞ்சுச்சுன்னா தச்சு போட்டுக்கலாம்.. இந்தியா கிழிஞ்சுதுன்னா?
//GROW UP INDIA! //
ReplyDeleteசாது மிரண்டுட்டார்..
:)
//என்னடா ஆடுறான் கிரிக்கெட்டு
ReplyDeleteசட சடன்னு விழுது விக்கெட்டு.
தூக்கி அடிச்சாத்தான் சிக்சரு
என்ன செய்யுறான் மேட்ச் ஃபிக்சரு?
சச்சின் எடுத்து வந்தார் பெரிய மட்டை
ஸ்கோர் போர்ட்டப் பாத்தா முட்டை//
இந்த ரணகளத்துலயும் உங்களுக்கு காமெடி கேக்குதா?
சேவாக் காலி :(
ReplyDeleteஎப்பா யாராவது ஷேவாக்குக்கு பேட்டை கீழே வச்சுகிட்டே ஓட கத்துக்குடுங்கப்பா
ReplyDelete98/4 Great Cricket from India!
ReplyDelete// பெர்முடா(ஸ்) கிழிஞ்சுச்சுன்னா தச்சு போட்டுக்கலாம்.. இந்தியா கிழிஞ்சுதுன்னா?
ReplyDeleteஎப்டில்லாம் யோசிக்கிறாங்கப்பா :)
how can we watch this match live?
ReplyDeleteஅடுத்த உலகக்கோப்பைல எல்லா லீக் மேச்சும் பெர்முடாகூட ஆடுறமாதிரி செஞ்சுரலாம்.
ReplyDelete;) ;)
//how can we watch this match live?
ReplyDelete//
why do you want to watch this match live?
மக்களே மனசை தளர விடாதிங்க. நமக்கு இன்னும் ஒரு சான்ஸ் இருக்கு. bermuda வந்து பங்களாதேஷை தோற்கடிச்சா நமக்கு கொஞ்சம் சான்ஸ் இருக்கும்.
ReplyDelete//இந்த ரணகளத்துலயும் உங்களுக்கு காமெடி கேக்குதா?/
ReplyDeleteஅவர்தான் நெஇர்ட் ஆச்சே.
//மக்களே மனசை தளர விடாதிங்க. நமக்கு இன்னும் ஒரு சான்ஸ் இருக்கு. bermuda வந்து பங்களாதேஷை தோற்கடிச்சா நமக்கு கொஞ்சம் சான்ஸ் இருக்கும். //
ReplyDeleteசந்தோஷ்.. என்னது இது.. நம்பிக்கை நாயகமா நீங்க..
சைட் பெட்டிங் இந்தியா 200 தாண்டாது..
Murali has 6 more overs..
ReplyDeleteThats more than sufficient ..
mmmmmmmmm
//bermuda வந்து பங்களாதேஷை தோற்கடிச்சா நமக்கு கொஞ்சம் சான்ஸ் இருக்கும்.//
ReplyDeleteஇந்த ரணகளத்துலயும் உங்களுக்கு காமெடி கேக்குதா? :-))
SIVA
டிராவிட்டு, ஜெயவர்தனா கிட்டா ஏம்பா இது எல்லாம் நியாயமா நீங்க விளையாடும் பொழுது நாங்க உங்க கிட்ட வந்தோமா நீங்க மட்டும் ஏன் பிட்சை சுத்தி நிக்கிறீங்க. இப்படி எல்லாம் நின்னா நாங்க எப்படி ரன் அடிக்கிறது.
ReplyDelete/டி. ராஜேந்தர் திடீர் பேட்டி ../
ReplyDeleteஇங்க சிறில் 4ம், 6ம் பின்னி கிட்டு இருக்கிறாரு...
அங்க... Required RR கூடிகிட்டே இருக்கு...ம்ம்ம்ம்...
Bangladeshis have paid 500 crores to fix this match against India :)
ReplyDeleteAmit is not flustered. "There is hope. No more wickets till we reach 200 and all will be good.Have faith. India will win.
ReplyDeletefrom cricinfo
Magic Figure 111/4
ReplyDeleteHa Ha HA..
111. டிக்கி பறவை மாதிரி ஒரு ஜும்ப் விடுங்கப்பா.
ReplyDelete//Amit is not flustered. "There is hope. No more wickets till we reach 200 and all will be good.Have faith. India will win.
ReplyDeletefrom cricinfo
//
Amit is a match fixer from Mumbai
from satrumun(fake) news.
சிறில், டி. ராஜேந்தர் பேட்டி கலக்கல்.
ReplyDeleteவடிவேலு, கவுண்டமணி பேட்டியையும் போடவும்..
live match பார்க்கிற கொடுப்பினையும் இல்ல..கொடுமையும் எனக்கில்லை..
live score update தான் பார்க்கிறேன்
ஆகா,
ReplyDeleteயுவராஜ் கிளம்பிட்டாரு கிளம்பிட்டாரு. மேனேஜர் கிட்ட கொஞ்சி கூத்தாடி வூட்டுல இருந்து வேலை பாக்குறேன்னு சொன்னது(???) வேஸ்டாப்போச்சே :((...
யுவராஜ் ரன் அவுட் :(
ReplyDeleteடிராவிட் நின்னா மட்டும் போதாது. required run rate ஏற்கனவே 6ஐ தாண்டிடுச்சு
112/5 Yuvaraj run out..no more comments from me..bye friends :(
ReplyDeleteயுவராஜ்.. ஓடும்போது அவுட்
ReplyDeletecollapse in the middle order.Dhoni is Out.
ReplyDeleteதோனி அவுட் ... முரளி மேஜிக்
ReplyDeleteபர்முடா பங்களாதேஷை ஜெயிக்க ஏதாச்சும் வழி இருக்கா ???
No point in watchinng... bye guyz
ReplyDeleteDhoni is unpredictable அப்படின்னு சொல்லி வாயை மூடலை.அவரும் கிளம்பிட்டாரு. lbw பழம் வாங்கிட்டு போயிட்டாரு.
ReplyDeleteகவுண்டமணி: டேய் என்னடா டி.வி முன்னால உக்காந்துகிட்டு அழுதுட்டிருக்கீங்க. காந்தி செத்து பல வருசம் ஆவுதேடா?
ReplyDeleteவடிவேலு: அண்ணே வேணாம் சிரிச்சுருவேன்.. வேணாம்.
தோனி LBW
ReplyDeleteதோனி "ஏற்கனவே விட்டை ஒடச்சிட்டாங்க இப்ப என்ன உடைக்கப்போறாங்களோ தெரியலையே?"அப்படிங்கிற கவலையோட போறாரு.
ReplyDeleteஅதிக விக்கட்களை விரைவில் இழப்பதில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
ReplyDelete:))
சற்றுமுன்(Faking news) தோனி வீடு காலி செய்யப்பட்டது.. காலின்னா 'காலி'
ReplyDeleteமானத்தை வாங்குறாங்கய்யா
ReplyDeleteஅதுக்குள்ள rediff.com ல் india faces w.c exit ன்னு போட்டுடாய்ங்க.
இன்னிக்கு சங்குதாண்டி உனக்கு!
//
ReplyDeleteபர்முடா பங்களாதேஷை ஜெயிக்க ஏதாச்சும் வழி இருக்கா ???//
பர்முடா ஒரு முன்னூறு ரன் அடிக்கணும் பங்களாதேஷ்ல எல்லாரும் முட்டை குடிக்கணும் சே முட்டை அடிக்கணும். ரன் ரேட் இருக்குற போக்குல இது நடந்தா அடுத்த கட்டத்துக்கு போக முடியும்.
agarkar playing better than Sachin. Please promote him as batsman.
ReplyDeleteஇந்த கமெண்டேட்டருங்க அடிக்கிற காமெடிக்கு ஒரு அளவே இல்ல. போன drinks breakல போயி டிராவிட்டே துணியெல்லாம் pack பண்ணி எடுத்து வெச்சிட்டாரு. இந்த commentators ஜெயிச்சிடுவாங்கன்னு இன்னும் செல்லிட்டு இருக்காங்க.
ReplyDelete//நாமக்கட்டி விலை குறையும்//
ReplyDelete-- தினமலர் செய்தி.
இதுக்கும் மேட்சுக்கு எந்த சம்மந்தமும் இல்ல சாமி.
சந்தோஷ்,
ReplyDeleteபங்களாதேஷ் தோத்துட்டாலே போதும்பா.. ரன் ரேட்டுங்கிற பிரச்சனையே வராது.. 2000 கோடி ரூபா முதலிட்டுல எனக்கு நம்பிக்கை இருக்கு
மேட்ச் எப்படிப் போனா எனக்கென்ன (வேறென்ன செய்யுறது)
ReplyDeleteஆனால், காமெண்ட் இப்படி போனா நல்லா கீது :)))
எனக்கு தெரிஞ்சி உத்தப்பாவோட பேரை மாத்தினா சரியாப்போயிடும்மு நினைக்கிறேன். எல்லாரும் அவரோட பேரை ஊத்தப்பா ஊத்தப்பான்னு சொல்றாங்க அதனால அவரு விளையாடுற மேட்சு எல்லாம் ஊத்திகிதோ? பேரை மாத்து பேரை மாத்து.
ReplyDeleteGreg Chappel worried to go to his hotel room. Direct to Airport.
ReplyDelete- The Jamaican Tribune :)
கபில்தேவ் 75/5 யிலே இருந்து ஜெயித்துகொடுத்தாரே, அதேமாதிரி ஆல்ரவுண்டர் அண்ணன் அகர்க்ர் ஜெயித்து கொடுக்கப்போறார்.
ReplyDeleteCurrent Partnership : 15 Runs
ReplyDeleteவாழ்த்துக்கள்
''அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்'''
ReplyDeleteஇது என்னமோ அம்மா சொல்லீட்டு சிரிச்சாங்க..எழுதி வாங்கீட்டு வந்து டைப் பன்ணி இருக்கேன்..உங்களுக்கு புரிஞ்சா சிரிங்க
இப்ப இதுக்கு meaning கேட்டா அடிக்க வந்துடுவாங்க
////நாமக்கட்டி விலை குறையும்//
ReplyDelete-- தினமலர் செய்தி.
இதுக்கும் மேட்சுக்கு எந்த சம்மந்தமும் இல்ல சாமி. //
Best Comment of the second innings.
:)
ingey vaanga :)
ReplyDeleteசற்றுமுன்...: இந்திய அணிக்கு முழுபாதுகாப்பு-ஐசிசி உறுதி
//''அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்'''//
ReplyDelete:):)
// நாமக்கட்டி விலை குறையும்
ReplyDeleteஓ நாமக்கட்டியா... அதானே பார்த்தேன் நாமக்கல்லுல விலை ஏறுமே