Sunday, March 18, 2007

இந்தியா வெல்லுமா? சர்வே

28 comments:

  1. Another good boundry..
    Who is the underdog here

    oh make it two.
    Bangladesh Sure to win.
    :)

    India is the new Bangladesh.

    ReplyDelete
  2. இதுக்கு சர்வே வேறையா? வயத்தெரிச்சலைக் கிளப்பாதீங்கய்யா :-)

    ReplyDelete
  3. அப்ப பாகிஸ்தானும் கோவிந்தாவா? அடக் கண்றாவியே..

    ReplyDelete
  4. 134/3 in 32 overs. The chances for us to win are almost nil. This is a well deserved victory for bangladesh...

    ReplyDelete
  5. இந்திய மாஜிக் பலிக்கவில்லை?

    வங்க தேசம் நிதானமாக முன்னேறுது

    ReplyDelete
  6. very very bad performance by India..

    I guess the decision to bat first is bad..

    Pak made the mistake too, thinking they can score like SA and Australia...

    எதையோ பாத்து எதுவோ சூடு போட்டுக்கிச்சாம்..

    ReplyDelete
  7. «ù§Ç¡¾¡ý... ¿¡ý àí¸ô §À¡§Èý... «Îò¾ Á¡ðº¢§Ä À¡ì¸Ä¡õ..thanks guyz

    ReplyDelete
  8. sixer sixer and more sixers

    ReplyDelete
  9. how cruel can you get??! (no smiley!)

    ReplyDelete
  10. //how cruel can you get??! (no smiley!) //

    யாரச் சொல்றீங்க ராதா?

    ReplyDelete
  11. Bangladesh crusising along and accelerating.. another six.

    I promise I won't be watching anymore matches..
    :(

    If I watch they loose.

    31 from 72 balls (2. per over)

    Miracles, could someone take wickets in balls?

    And so they say, anything is possible in Cricket. ha ha ha..

    ReplyDelete
  12. saga pora nerathula sankara sankara ... oru wicket pochchu

    ReplyDelete
  13. i would say ireland playing very sensible than india

    ReplyDelete
  14. A wicket falls at last..
    Dhoni Stumps off Shewag's ball.

    a little bit too late..

    ReplyDelete
  15. நான் ஒண்ணும் பேசர மூட்ல இல்ல.........1,2,3,4,5.......

    ReplyDelete
  16. ungalukku paiththiyama ? hopes ?? :))

    ReplyDelete
  17. பாகிஸ்தான் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிற மாதிரி இருக்கு.

    அயர்லாந்து: 70/4(24 ஒவர்; 2.92RR)

    பங்களாதேஷ்: 184/5 (45 ஓவர்; 4.03RR)
    ரஹிம் அவுட் ஆனா ...இந்தியா வெற்றி பெற வாய்ப்பு ....(சரி..சரி...)

    ReplyDelete
  18. tai kannadi potta kunda ippo santhoshama??? :(

    ReplyDelete
  19. //tai kannadi potta kunda ippo santhoshama??? :( //

    :((

    ReplyDelete
  20. கொடுமையே.....;(

    நம்ம ஆளுக... அடுத்த சுற்றுக்கே செல்லுமா-கிறதை கேள்வி குறி ஆக்கிட்டாங்க...

    நல்லா இருங்கடே....!!

    ReplyDelete