Tuesday, April 10, 2007

ஸ்ரீலங்காவில் பஸ்-ட்ரக் மோதல், 20 பேர் மரணம்

கொழும்புவிற்கு தெற்கே 80 கி.மீ தொலைவில் பீர் ஏற்றிச்சென்ற டிரக் ஒன்றும் பயணிகள் பேருந்து ஒன்றும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் தீப்பிடித்து 20 பேர் மரணமடைந்தனர்; 40 பேருக்கு காயமேற்பட்டது.

மேலும்..Reuters AlertNet -

2 comments:

  1. இது எண்ணூறாவது பதிவு. சற்றுமுன் குழுவினருக்கு வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  2. நன்றி மணியன் அவர்களே...

    ReplyDelete