சற்றுமுன்...
b r e a k i n g n e w s...
Friday, April 6, 2007
இன்று கூடுகிறது கிரிக்கெட் வாரிய கூட்டம்.
பரபரப்பான சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் இன்று மும்பையில் கூடுகிறது. இந்த கூட்டத்தின் முதல் நாளான இன்று இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த சேப்பல், அணியின் மேலாளர் ஜக்தலே ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.
1 comment:
Anonymous
April 6, 2007 at 11:58 AM
இவனுங்க கூடுனா என்னா கூடலன்னா என்னா... நம்ம பொழப்ப பார்ப்போம்...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
இவனுங்க கூடுனா என்னா கூடலன்னா என்னா... நம்ம பொழப்ப பார்ப்போம்...
ReplyDelete