பசுபதி, பரத். பாவ்னா நடித்த இயக்குநர் வசந்தபாலனின் 'வெய்யில்' திரைப்படம் பிரான்ஸின் கான் நகர (Cannes Film Festival) திரைப்படவிழாவிற்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. மே 16-27 தேதிகளில் நடக்கவுள்ள இந்த விழாவில் உலக திரைப்படங்களுக்கான (Tous les cinemas du Monde) பகுதியில் திரையிடப்படும்.
Veyil: First Tamil film at Cannes
திரைப்பட ஆக்கத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
ReplyDelete