Friday, April 6, 2007

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு பா. ம. க வரவேற்ப்பு


தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருப்பதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

2 comments:

  1. வரவேற்க்க வேண்டிய விஷயம் தான்...

    ReplyDelete
  2. 'வம்பு பண்ணுவேன். கவனம்!' என்று சிலர் காதில் ஒலிப்பதாகச் சொல்கிறார்கள்.

    ReplyDelete