ஒரு பெண்ணும் தன்னைக் காதலிக்காததால் சாகசமாக ஒரு தற்கொலை
ஒரு பெண்ணும் தன்னைக் காதலிக்காததால், வெறுப்படைந்த கல்லூரி மாணவர், அரசு பேருந்து மீது வேகமாக மோட்டார் சைக்களில் சென்று மோதி தற்கொலை செய்து கொண்டார். இதில் அரசுப் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இது தான் திராவிட தமிழ் இளைஞர்களின் தற்போதைய நிலை. சிறியோரிடம் ஆளும் பொறுப்பிருந்தால் சமுதாயம் எப்படி சீர்கெடும் என்பதற்கு உதாரணம். வெட்டித் தனமும், குட்டிச் சுவரும், பச்சை போர்டு கடைகளும் தான் இவர்களின் உலகம். இந்த லட்சணத்தில் பெரும் படிப்பு படிப்பதில் இட ஒதுக்கீடு வேண்டுமாம். விளங்குமா தமிழ்நாடு?
//இது தான் திராவிட தமிழ் இளைஞர்களின் தற்போதைய நிலை. சிறியோரிடம் ஆளும் பொறுப்பிருந்தால் சமுதாயம் எப்படி சீர்கெடும் என்பதற்கு உதாரணம். வெட்டித் தனமும், குட்டிச் சுவரும், பச்சை போர்டு கடைகளும் தான் இவர்களின் உலகம். இந்த லட்சணத்தில் பெரும் படிப்பு படிப்பதில் இட ஒதுக்கீடு வேண்டுமாம். விளங்குமா தமிழ்நாடு? //
யாரு சார் நீங்க? எதுக்கும் எதுக்கும் சம்பந்தப்படுத்தறீங்க. என்ன்ன பிரச்சினை உங்களுக்கு?
//சப்தரிஷி said... இது தான் திராவிட தமிழ் இளைஞர்களின் தற்போதைய நிலை. சிறியோரிடம் ஆளும் பொறுப்பிருந்தால் சமுதாயம் எப்படி சீர்கெடும் என்பதற்கு உதாரணம். வெட்டித் தனமும், குட்டிச் சுவரும், பச்சை போர்டு கடைகளும் தான் இவர்களின் உலகம். இந்த லட்சணத்தில் பெரும் படிப்பு படிப்பதில் இட ஒதுக்கீடு வேண்டுமாம். விளங்குமா தமிழ்நாடு?//
அடப்பாவி....
ReplyDelete:(
இதுக்கு நான் பரவாயில்ல. வெறும் கவுஜ எழுதித்தான் எல்லோரையும் கொல்றேன் :)
சென்ஷி
நல்லா விசாரிச்சு பாருங்கப்பா...
ReplyDeleteஏதாவது பொண்ணு காதலிச்சதால தற்கொலை செஞ்சுருக்கப்போறான்..
சென்ஷி
இது தான் திராவிட தமிழ் இளைஞர்களின் தற்போதைய நிலை. சிறியோரிடம் ஆளும் பொறுப்பிருந்தால் சமுதாயம் எப்படி சீர்கெடும் என்பதற்கு உதாரணம். வெட்டித் தனமும், குட்டிச் சுவரும், பச்சை போர்டு கடைகளும் தான் இவர்களின் உலகம். இந்த லட்சணத்தில் பெரும் படிப்பு படிப்பதில் இட ஒதுக்கீடு வேண்டுமாம். விளங்குமா தமிழ்நாடு?
ReplyDeleteமுட்டாள் மாணவன்!
ReplyDeleteபடித்துப் பெரிய ஆளாவருவான்னு படிக்கக் கல்லூரிக்கு அனுப்பிய இவன் பெற்றோர்க்குச் செய்த நல்ல கைம்மாறு!!
படிப்பு அப்புறம் வேலை அப்புறம் காதல்ன்னு வாழ்வில் முன்னுரிமைத் தரத்தெரியாத பைத்தியக்காரத்தனம்!
:-((
//இது தான் திராவிட தமிழ் இளைஞர்களின் தற்போதைய நிலை. சிறியோரிடம் ஆளும் பொறுப்பிருந்தால் சமுதாயம் எப்படி சீர்கெடும் என்பதற்கு உதாரணம். வெட்டித் தனமும், குட்டிச் சுவரும், பச்சை போர்டு கடைகளும் தான் இவர்களின் உலகம். இந்த லட்சணத்தில் பெரும் படிப்பு படிப்பதில் இட ஒதுக்கீடு வேண்டுமாம். விளங்குமா தமிழ்நாடு? //
ReplyDeleteயாரு சார் நீங்க? எதுக்கும் எதுக்கும் சம்பந்தப்படுத்தறீங்க. என்ன்ன பிரச்சினை உங்களுக்கு?
//சப்தரிஷி said...
ReplyDeleteஇது தான் திராவிட தமிழ் இளைஞர்களின் தற்போதைய நிலை. சிறியோரிடம் ஆளும் பொறுப்பிருந்தால் சமுதாயம் எப்படி சீர்கெடும் என்பதற்கு உதாரணம். வெட்டித் தனமும், குட்டிச் சுவரும், பச்சை போர்டு கடைகளும் தான் இவர்களின் உலகம். இந்த லட்சணத்தில் பெரும் படிப்பு படிப்பதில் இட ஒதுக்கீடு வேண்டுமாம். விளங்குமா தமிழ்நாடு?//
உண்மைதான் தாத்தா...
உங்களவுக்கு படிச்சிருந்தா புத்திவந்திருக்குமோ என்னமோ :(
அது சரி, motorcycle மோதி பேருந்து எரிஞ்சு சாம்பல் ஆச்சா? அது எப்படி? Something here doesnt make sense!
ReplyDelete