Wednesday, May 2, 2007

பயிற்சியில் விளையாடிய சச்சின் டெண்டுல்கருக்கு காயம்

பங்களாதேஷ் செல்லும் இந்திய அணியைத் தயார் செய்யும் பயிற்சியின் முதல் நாளன்று சச்சினுக்கு கணுக்காலில் அடிபட்டது. ஸ்ரீசாந்த் இட்ட பவுன்சரை சமாளிக்கும்போது வலது கால் முறுக்கிக் கொண்டதால், களத்தை விட்டு விந்திக்கொண்டே வெளியேறினார்.

NDTV.com - Tendulkar injured during practice

6 comments:

  1. மீசையில மண் ஒட்டிடுச்சா?

    ReplyDelete
  2. புல் தடுக்கி மைனர் :)

    ReplyDelete
  3. //மீசையில மண் ஒட்டிடுச்சா?//

    //புல் தடுக்கி மைனர் :) //

    இதெல்லாம் கொஞ்சம் ஓவர் சொல்லிட்டேன்!

    அங்கே போய் அவுட் ஆனா சரியா விளையாடலை, விளம்பரத்துக்கு மட்டும் நல்லா ஆடுறாங்கன்னு சொல்லுவீங்க!

    ReplyDelete
  4. ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற?

    ReplyDelete
  5. //ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற?//

    Super

    பின்னூட்டமே இல்லாத பதிவுல எதுக்குடா பதிக்குற.

    :))

    ReplyDelete
  6. //பின்னூட்டமே இல்லாத பதிவுல எதுக்குடா பதிக்குற.
    //

    சிறில், இது என்னை புகழ்ந்து சொன்னது இல்லையே ? :)

    ReplyDelete