பங்களாதேஷ் செல்லும் இந்திய அணியைத் தயார் செய்யும் பயிற்சியின் முதல் நாளன்று சச்சினுக்கு கணுக்காலில் அடிபட்டது. ஸ்ரீசாந்த் இட்ட பவுன்சரை சமாளிக்கும்போது வலது கால் முறுக்கிக் கொண்டதால், களத்தை விட்டு விந்திக்கொண்டே வெளியேறினார்.
NDTV.com - Tendulkar injured during practice
மீசையில மண் ஒட்டிடுச்சா?
ReplyDeleteபுல் தடுக்கி மைனர் :)
ReplyDelete//மீசையில மண் ஒட்டிடுச்சா?//
ReplyDelete//புல் தடுக்கி மைனர் :) //
இதெல்லாம் கொஞ்சம் ஓவர் சொல்லிட்டேன்!
அங்கே போய் அவுட் ஆனா சரியா விளையாடலை, விளம்பரத்துக்கு மட்டும் நல்லா ஆடுறாங்கன்னு சொல்லுவீங்க!
ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற?
ReplyDelete//ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற?//
ReplyDeleteSuper
பின்னூட்டமே இல்லாத பதிவுல எதுக்குடா பதிக்குற.
:))
//பின்னூட்டமே இல்லாத பதிவுல எதுக்குடா பதிக்குற.
ReplyDelete//
சிறில், இது என்னை புகழ்ந்து சொன்னது இல்லையே ? :)