
கடந்த பிப்ரவரியில் காயமடைந்ததால் கத்தார் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகிய சானியா மிர்சா உடல்நிலை தேறி மீண்டும் ஆடத் துவங்கியுள்ளார். நேற்று மொரொக்கோவில் நடந்த பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் தன்னுடைய துணைவி அமெரிக்க வானியா கிங்குடன் சேர்ந்து ஆடி 6-3,5-7,10-8 என்ற கணக்கில் உருசிய,உக்ரைன் வீராங்கனைகளை வென்று நல்லதுவக்கத்தைப் பெற்றுள்ளார். இந்த ஆட்டத் தொடரில் ஒற்றையர் ஆட்டத்தில் அவர் முதல் வரிசையெண் பெற்றுள்ளார்.
ania makes winning return in Morocco : Tennis, Morocco Open, Sania Mirza, win, doubles, first round : IBNLive.com : CNN-IBN
மொரொக்கோ டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் முதல்சுற்றில் சானியா அர்ஜென் டீனா தகுதியாளர் மாரியா எமிலியாவிடம் 2-6,5-7 கணக்கில் மிக மோசமான தோல்வியை தழுவினார். தனது தோல்விக்கு ஆட்ட பயிற்சியில்ல்லாததே காரனம் என்று கூறினார். தொடர்புள்ள சுட்டி:
ReplyDelete