துணை குடியரசுத் தலைவராக உள்ள பைரோன் சிங் செகாவத் இன்று குடியரசுதலைவர் தேர்தலுக்கான தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தார். 84 வயது நிரம்பிய செகாவத் இராஜஸ்தானில் ஒரு எளிய குடியானவ குடும்பத்தில் பிறந்து காவல்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து பலநிலைகளை எட்டியவர்.
The Hindu News Update Service
No comments:
Post a Comment