சற்றுமுன்...
b r e a k i n g n e w s...
Saturday, June 9, 2007
அர்ஜுன விருதுக்கு இளவழகி பரிந்துரை
தில்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை
கேரம்
போட்டியில் மகுடம் சூடிய தமிழக வீராங்கனை ஐ. இளவழகி, யோகேஷ் பிரதேசி ஆகியோர் அர்ஜுன விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
பிரதேசியும் உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்றவர்.
Dinamani.com
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment