ச: விமானத்தில் கோளாறு: ஏர் நியூசிலாந்து விமானம் திரும்பியது
ஆக்லாந்திலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்ட ஏர் நியூசிலாந்து விமானமொன்று பயணித்து நான்கு மணி நேரம் கழித்து நடுக்கடலில் ஏற்பட்ட கோளாறினால் தன் 303 பயணிகளுடன் ஆக்லாந்து திரும்பியது. மேலும்..The Hindu News Update Service
No comments:
Post a Comment