Wednesday, June 27, 2007

முத்திரைத்தாள் வழக்கிலிருந்து மூன்று காவல் அதிகாரிகள் விடுதலை

முன்னாள் மும்பை போலிஸ் கமிஷனர் ஆர் எஸ் சர்மா, மும்பை குற்றவியல் டிசிபி பிரதீப் சாவந்த், ஆய்வாளர் வசிஷ்ட் அந்தாலே ஆகிய மூன்றுபேரையும் பலகோடி ஊழல் செய்த முத்திரைத்தாள் வழக்கிலிருந்து சிறப்பு நீதிமன்றம் போதிய சாட்சியங்கள் இல்லாததால் விடுவித்தது.
The Hindu News Update Service

1 comment:

  1. சினிமா கடைசி சீன் மாதிரி டெல்ஜி-யையும் குற்றமற்றவர் என்று தீர்ப்பு கொடுக்காதவாறு நிரூபிச்சாங்களே :)

    ReplyDelete