b r e a k i n g n e w s...
ஜெயலலிதா ஆப்பை அசைத்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவர் மாட்டிக் கொள்வாரா இல்லையா என்பது போகப் போகத்தான் தெரியும்.ஒருவேளை கலாம் போட்டியிட்டு வெற்றி பெற்றால்...தாந்தான் முதலில் கலாம் வரவேண்டும் என்று சொன்னது என்று முழங்குவார். கருணாநிதிக்கு அறத்துன்பம்.தப்பித்தவறி கலாம் தோற்றுவிட்டாலோ....ஒரு தமிழன் போட்டியிட்டும் ஓட்டுப் போடாத கருணாநிதி தமிழனா என்று கேட்பார். அப்பொழுதும் கருணாநிதிக்கு அறத்துன்பம்.உள்ளபடிக்கு ஜெக்கு கலாம் வரவேண்டும் என்ற அக்கறை இருப்பதாக நினைக்கவில்லை. அரசியலுக்கு இந்த நிலை எடுத்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
ஜெயலலிதா ஆப்பை அசைத்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவர் மாட்டிக் கொள்வாரா இல்லையா என்பது போகப் போகத்தான் தெரியும்.
ReplyDeleteஒருவேளை கலாம் போட்டியிட்டு வெற்றி பெற்றால்...தாந்தான் முதலில் கலாம் வரவேண்டும் என்று சொன்னது என்று முழங்குவார். கருணாநிதிக்கு அறத்துன்பம்.
தப்பித்தவறி கலாம் தோற்றுவிட்டாலோ....ஒரு தமிழன் போட்டியிட்டும் ஓட்டுப் போடாத கருணாநிதி தமிழனா என்று கேட்பார். அப்பொழுதும் கருணாநிதிக்கு அறத்துன்பம்.
உள்ளபடிக்கு ஜெக்கு கலாம் வரவேண்டும் என்ற அக்கறை இருப்பதாக நினைக்கவில்லை. அரசியலுக்கு இந்த நிலை எடுத்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.