Wednesday, July 11, 2007

கிறிஸ்தவர்கள் உதவி- ஏழைகள் நீண்ட வரிசை- படம்


பாளையங்கோட்டையில் இன்று மாம்பழச்சங்க விழா நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் வழங்கும் அரிசி மற்றும் காணிக்கைகளை பெறுவதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து மிக நீண்ட வரிசையில் காத்திருந்த ஏழைகள்.

2 comments:

  1. நன்றி:

    படம் : மாலை முரசு

    ReplyDelete
  2. எத்தனை ஆட்சி மாற்றம் வந்தாலும் இந்த ஏழ்மையில் மாற்றமில்லை. ம்ம்ம்ம்ம்

    ReplyDelete