Wednesday, July 11, 2007

பிபாசா பாசு ரொனால்டோ முத்தம்: சர்ச்சை


ஷில்பா ஷெட்டியின் முத்தத்திற்கு எழுந்த சர்ச்சை அடங்கும் முன் , லிஸ்பனில் நடந்த புதிய ஏழு உலக அதிசயங்கள் அறிவிப்பு நிகழ்ச்சிக்குப் பின் நடந்த விருந்தில் நடிகை பிபாசா பாசு கால்பந்து ஆட்டக்காரர் ரொனால்டோவுடன் முத்தம் கொடுத்தபடி எடுக்கப்பட்ட படங்கள் இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அந்தப் படங்களில் இருப்பது தானே என்றும் இருப்பினும் அவை ஒரு சம்பந்தமில்லாத பொழுதில் எடுக்கப்பட்டவை என்றும் அவர் கூறினார்.

அவர் சக நடிகர் ஜான் அப்ரஹாமை காதலிக்கும் நேரத்தில் இந்த சர்ச்சை அவரது சொந்த வாழ்வில் என்ன பிரச்சினைகளை உருவாக்கப் போகிறதோ ?
IBNLive.com > Bipasha gets up, close and 'smoochy' with Ronaldo : bipasha basu, cristiano ronaldo

2 comments:

  1. வெளி நாட்டின் நடந்த நிகழ்ச்சியில் நடந்த ஒரு நிகழ்வு. அப்படி இருக்க வெளி நாட்டு பத்திரிக்கைகளே இதை பெரிது படுத்தும் போது இந்திய பத்திரிக்கைகள் என்ன இலுச்சவாய்களா? Start Music...


    Ha Ha Ha..

    ReplyDelete