துணை ஜனாதிபதி வேட்பாளர் நஜ்மா மீது விரைவில் மோசடி வழக்கு பதிவு
புதுடெல்லி, ஆக. 3- தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மாநிலங்களவை முன்னாள் துணை தலைவர் நஜ்மா ஹெப்துல்லா மீது விரைவில் மோசடி வழக்கு தொடர்பாக எப்ஐஆர் போடப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment