சற்றுமுன்...
b r e a k i n g n e w s...
Friday, March 2, 2007
தளபதி பிறந்தநாளை சன் டிவி இருட்டடிப்பு ?
இன்று பிறந்தநாளைக் காணும் ஸ்டாலினுக்கு பெரும் கட் அவுட்கள் சாலையின் இருமருங்கும் வைத்து தி.மு.க தொண்டர்கள் கொண்டாடுவதை தேசிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிவர சன்குழும நிகழ்ச்சிகளில் அடிப்பட்டையில் கூட காண முடியவில்லை
என்கிறது இந்தச் செய்தி.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment