முபையின் மரத மந்திர் திரை அரங்கில் ஒரு இந்தி திரைப்படம் 11 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஷா ருக் கான் கஜோல் நடிப்பில் வெளிவந்த 'தில்வாலே துல்ஹனியா லேஜாயங்கே' எனும் படம்தான் அது.
இதில் இன்னும் வியப்பென்னவென்றால் இன்றும் வார இறுதிகளில் அரங்கு நிறைந்து காட்சிகள் ஓடுகின்றனவாம்.
DDLJ completes 600 weeks
பல நீலாம்பரி(ரர்)கள் இருக்கிறார்கள் போல இருக்கு :)
ReplyDelete