பிற்கால சந்ததிகளுக்காக சேமிக்கப்படும் பண்பாட்டு தேர்வில் 38 புதிய விதயங்கள் சேர்க்கப் பட்டுள்ளன; அவற்றில் 30 கையெழுத்துப்பிரதிகளில் உள்ள உருக் வேதமும் அடங்கும். தவிர உலகின் முதல் திரைப்படம், நோபல் குடும்பத்தினரின் சேமிப்புக்கள், தென்னாப்பிரிக்காவின் அபார்தீட் எதிர்பாளர்களின் குற்ற விசாரணை ஆகியனவும் அடங்கும்.
இதுபற்றிய முழு விவரங்களுக்கு...The Hindu News Update Service
மணியன்,
ReplyDeleteருவுக்கு முன்னால் உ வரும்ல? உருசியா, உருவாண்டா - மாதிரி? உருக் வேதம்?
மாற்றி விட்டேன்.
ReplyDeleteருக் வேதமா இல்லை ரிக் வேதமா என்றும் குழப்பம் :(
ரி என்றால் இ முன்னால் வரும் என்று நினைக்கிறேன்.