முன்னாள் டெஸ்ட் பந்தய வீரர் திலீப் சர்தேசாய் பம்பாய் மருத்துவமனையில் நெஞ்சு சம்பந்தமான நோய்க்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். முன்னதாக ICU வில் இருந்த அவர் மருத்துவ சிகிட்சைக்குப் பின்னர் தேறி மருத்துவர்களின் பார்வையில் இருந்து வருகிறார். 66 வயதான சர்தேசாய் 1961க்கும் 1973 க்கும் இடையே 30 டெஸ்ட் பந்தயங்களில் விளையாடி2000க்கும் மேலான இரன்களை குவித்தவர்.
The Hindu News Update Service
அன்னிய மண்ணில் முதல் இரட்டை சதம் அடித்தவர் திலிப் சர்தேசாய் தான் 214 ரன்கள் மேற்கிந்திய தீவிற்கு எதிராக என நினைக்கிறேன், அவருக்கு 66 வயது தான் ஆகிறதா ரொம்ப இளம் வயதிலேயே இப்படி ஆகிவிட்டது வருத்தமே!.
ReplyDelete