தமிழூற்று மாஹிர் திருமணம்இன்று மாலை 4 மணியளவில் அவரது சொந்த ஊரான அதிராம்பட்டினத்தில் நடைபெறுகிறது.இவர் மறைந்த தேனி உமர்தம்பி அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடதக்கது. இவர் எல்லா வளங்களும் நலமுடன் பெற்று வளமுடன் வாழ சற்றுமுன் குழு மனதாரவாழ்த்துகிறது.
மாஹிர் அலைப்பேசி எண் : 9444289450
vaalththukkal....
ReplyDeleteமாஹீர்
ReplyDeleteஎல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு வாழுங்கள்.
Assalamu alaikum
ReplyDeleteCongrats
Muduvai Hidayath
00971 50 5196433