மகேஷ் பூபதியும் செக் நாட்டு கூட்டாளி பவெல் விஸ்னரும் கனடாவின் மொன் டிரியலில் நடக்கும் $2.2 மிலியன் டாலர் பரிசுள்ல ரோஜெர்ஸ் கோப்பை டென்னிஸ் ஆட்டத்தின் கால் இறுதிப் போட்டியில் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் லியண்டர் பெயஸ் மார்டின் தாம் ஜோடியை 7-6(7), 2-6, 10-8 என்ற செட் கணக்கில் வென்றனர்.Bhupathi-Vizener beat Paes-Damm
No comments:
Post a Comment