தொடர் தோல்விகள் காரணமாக ஆஸ்த்ரேலிய அணி 2002க்குப் பின் முதன்முதலாக உலகத் தரவரிசையில் முதல் இடத்தை தவறவிட்டுள்ளது.
Sunday, February 18, 2007
ஆஸ்த்ரேலிய அணி 2002க்குப் பின் முதன்முதலாய் இரண்டாம் இடம்
Labels:
விளையாட்டு
Posted by சிறில் அலெக்ஸ் at 8:16 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
தொடர்ந்து "பின்னடைவு" செய்திகளையே அளித்து வரும் இப்பதிவின் தலைப்பை "சற்று பின்" என மாற்ற வேண்டும் எனக் கோரிக்க்கை விடுக்கிறேன்!
:))
இதுவும் ஆஸ்திரேலியரின் ஒரு தந்திரம் தான், சிறில்!
நியூஜிலாந்திற்கு அனுப்பிய டீமில் முக்கியப் புள்ளிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதால் அவர்களைச் சேர்க்கவில்லை.
கிட்டத்தட்ட இது ஒரு "இரண்டாவது டீம்" எனச் சொல்லலாம்.
அப்படி இருந்தும் இவர்கள் அபாரமாக ஆடியிருக்கின்றனர்.
கடைசி மேட்சில் 330க்கும் மேல் ரன்கள் குவித்திருக்கின்றனர்.
இதன் மூலம் ஒரே கல்லில் பல மாக்காய்களை வீழ்த்தி இருக்கின்றனர் ஆஸ்திரேலியர்.
1. முக்கிய ஆட்டக்காரர்களுக்கு தேவையான ஓய்வு உலகக் கோப்பைக்கு முன்.
2.புது ஆட்டக்காரர்களுக்குத் தங்கள் திறமையைக் காட்ட ஒரு சந்தர்ப்பம்.
3. உலக சேம்பியன்களை எதிர்கொள்ளுகிறோம் என்ற எதிர்பார்ப்பைக் குறைத்தது.
நினைத்துப் பாருங்கள்.
இந்தியா-இலங்கை கடைசி மேட்சில், கங்குலி அடிபட்டார். அதுவே, சற்று பெரிய காயமாஅகப் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?
அறுவைச் சிகிச்சையில் இருந்து வெளிவந்த யுவராஜ்சிங் ஏதோ தெய்வாதீனமாய் தப்பினார்.
இதெல்லாம் பார்க்கையில், ஆஸ்திரேலியர்கள் புத்திசாலித்தனமாய் செயல் பட்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது.
SK,
உங்க அலசல் நல்லாயிருக்கு.
சற்று பின் .. நல்ல ஜோக்.
இப்பத்தான் கொஞ்ச கொஞமா உருவெடுக்கிறோம். போகப் போக இன்னும் சிறப்பாகிவிடும் என நம்புவோம்.
உங்க ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்பதில் மிக்க மகிழ்ச்சி.
சற்றுமுன் குழுவில் நீங்களெல்லாம் வரவேண்டும். புது முயற்சிகளில் கலந்து செயல்படவேண்டும் என வேண்டுகிறேன்.
Post a Comment