.

Wednesday, February 21, 2007

கொச்சி அருகே படகு விபத்து

கொச்சி அருகே படகு மூழ்கியதில் மாணவர்கள் உட்பட 23 பேர் பலி. 3 ஆசிரியர்கள் உட்பட 20பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

தினமலர்
Rediff

சற்றுமுன்னுக்கு செய்தி தந்த பதிவர் SK அவர்களுக்கு நன்றி.

2 comments:

VSK said...

60 பேர் பயணித்த ஒரு பெரிய படகு மூழ்கி 3 ஆசிரியைகள், 20 மாணவர்கள்
சடலங்கள் மீட்கப்பட்டதாக செய்தி உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. பத்து
மாணவர்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். மீதி உடல்கள்
தேடப்பட்டு வருகின்றன. பலரும் 10 வயதுக்குக் குறைவான பிஞ்சு குழந்தைகள்.
:((

மாசிலா said...

அடப்பாவமே!
:-)))

-o❢o-

b r e a k i n g   n e w s...