.

Sunday, February 25, 2007

பாரதியார் விருது பெறுவது பெருமை - முதல்வர் கருணாநிதி




தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைக்க முயற்சி மேற்கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ‘பாரதியார் தமிழ் செம்மல்’ பட்டம் வழங்கி இன்று கவுரவித்தது. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், முதல்வருக்கு பட்டம் வழங்கினார்.


பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி கவுரவிக்கப்பட்டார்.


தினமலர்

5 comments:

Anonymous said...

பாவம் பாரதியார்.

Anonymous said...

Bharathi puzhalai Perumaipada...Ellorum...

Bharathi puzhalai sirumaipada...EraiNesan enra thulukkan....

Anonymous said...

சாயி பாபா பரிசு எப்போ பாலா? எல்லாமே தாமாசு தான். வுட்டுடு சாமி.

ஏம்பா! பாலா! அதென்னப்பா! மாறனும் மற்றவங்களும் ஸ்கூல் பசங்க போல யூனிபோம் போட்டு போஸ் கொடுக்கிறாங்க.


புள்ளிராஜா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஆட்சியில் இருப்பவர்களுக்குப் பட்டம் கொடுப்பது; நம் நாட்டில் புதினமா?? இப்போ அம்மா இருந்தாலும் ஏதாவது சொல்லிப் பாரதியார் விருதை அவருக்கும் கொடுப்பார்கள்.
நம்நாட்டு விருதுகளிலே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.

சிவபாலன் said...

யோகன் பாரிஸ் அய்யா,

//நம்நாட்டு விருதுகளிலே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.//

உண்மைதான்.

ஆனாலும்

சுதந்திர போர் தியாகி மகா கவியை இப்படியாவது நினைத்துக் கொள்கிறார்களே என்பதில் மகிழ்ச்சியே!!

-o❢o-

b r e a k i n g   n e w s...