.

Sunday, March 25, 2007

சற்றுமுன்: நூறு கோடி இந்தியர்களின் பிரார்த்தனையோடு களமிறங்குகிறோம் : பெர்முடா கேப்டன்.

இலங்கை அணியிடம் தோல்வி கண்டு உலக்க்கோப்பையில் இருந்து வெளியேறும் நிலைக்கு வந்து விட்ட இந்திய அணி வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி இன்றைய நாளை எதிர் நோக்குகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெர்முடா அணி வங்க தேசத்தை வெற்றி கொண்டால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு போகமுடியுமாம். இந்த குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பி இந்தியா...!

இதில் பெர்முடா கேப்டன் வேறு நூறு கோடி இந்தியர்களின் பிரார்த்தனையோடு களமிறங்குகிறோம் என்று சொல்லியிருக்கிறார்.

10 comments:

அபி அப்பா said...

ஆசை,ஆர்வம், வெட்கம்!!

Naufal MQ said...

ஹய்யோ... ஹய்யோ....

Anonymous said...

bermudakidaum pichaiya :) :)

✪சிந்தாநதி said...

அந்தப் பிச்சை எதிர்பார்ப்பு பற்றி அவங்களுக்கே தெரிஞ்சிருக்கே ;)

தென்றல் said...

/இதில் பெர்முடா கேப்டன் வேறு நூறு கோடி இந்தியர்களின் பிரார்த்தனையோடு களமிறங்குகிறோம்
.../
பெர்முடா கேப்டன் நம்மல இவ்வளவு மோசமா நினைச்சிகிட்டு இருக்காறா?


/ஆசை,ஆர்வம், வெட்கம்!! /
இயக்குநர்: சேப்பல் ஆ?

✪சிந்தாநதி said...

பெர்முடாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய முடிவு. பெர்முடா பேட்டிங் ஆரம்பம்

சிறில் அலெக்ஸ் said...

//இறக்குமதி மதுபானங்கள் விலை குறைவு //

சைட்ல MSN Tamil செய்தி சொல்லுது..

:))

Boston Bala said...

My prayers are with Bermuda.
They will win
will win...
win!!!

Anonymous said...

பெர்முடா: ஏண்டா ஒரு புள்ள பூச்சிய பொட்டு இந்த அடி அடிச்சிட்டீங்களேடா
இந்தியா: எவ்வளவு அடிச்சாலும் சிரிச்சிகிட்டே இருக்கீங்களேடா, நீங்க ரொம்ப ரொம்ப நல்லவங்கடா..


திராவிட் ; என்ன இன்சி..? உங்க பயிற்சியாளர் இறந்துட்டாராமே..?

இன்சி ; அவர் மானஸ்தன்.. எங்க டீம் தோத்ததும் உயிரை விட்டுட்டார்..

பெர்முடா கேப்டன் சொல்கிறார் :

மொதல்ல ரெண்டு பேருதாங்க அடிச்சாங்க, அதுல ஒருத்தன் டிராவிட்டுக்கு போன் போட்டு ஃபிரீயா இருந்தா வாடா மச்சான் ஒரு டப்பா டீம் சிக்கி இருக்குன்னு சொன்னான்.

அந்த லூசு இதுதான் சான்ஸ்னு மொத்தம் 11 பேர கூட்டிக்கிட்டு வந்து 3 மணி நேரம் கதறக் கதற அடிச்சாங்க.
சரி அடிச்சுப் போட்டோம்னு விட்டுட்டேன்.

அதுல சேவாக் சொன்னான் " என்னை எல்லோரும் 1 ரன்னுல அவுட் ஆக்கிடுவாங்க, என்னை 100 அடிக்க விட்டு அழகு பார்க்குறாங்க இவனுங்க ரொம்ப நல்லவனுங்கடான்னு சொன்னான்டா.................... (ஆனந்தக் கண்ணீர் விடுகிறார்)



தோனி: டிராவிட் அண்ணே! வங்காள தேச அணியினர் எங்கே தங்கியிருக்காங்க என்றே தெரியலை. தெரிஞ்சிருந்தால் பேதி மாத்திரை கொடுத்திடலாம்.


டிராவிட் : என்ன பங்காளி, சொன்னம்ல வந்துடுவோம்னு அதுக்குள்ள கிளம்பிட்டீங்க எங்களை விட்டுட்டு????

இன்சமாம் : பங்காளி நெசமாவே நீ மானஸ்தன்தாயா,... சொன்னபடியே வந்திட்ட. இந்தா புடி டிக்கெட்ட....
வா பங்காளிஇஇஇஇஇஇ.................


சேவாக் மகன் : அம்மா! இங்க டி.வி. பாரு அப்பா சிக்ஸ் சிக்ஸா அடிக்குறாரு!

சேவாக் மனைவி : டேய்! மானத்தை வாங்காதடா! அது மேட்ச் இல்ல. Boost விளம்பரம்.






ஒருவர்: ஏன் இந்திய டீம் மாத்திரம் பெரிய பொதிகளை சுமந்து செகின்ரார்கள்?

மற்றவர்: ஓ....! அதுவா? எல்லாம் பெண் ரசிகர் இவர்களை பார்ப்பதற்காக கொடுத்த நேர புத்தம் தான்

(சேவாக் நம்ம கேப்டன் டிராவிட்டிடம் கேட்கிறார்)

அண்ணே! அண்ணே! அடுத்த தடவையும் பெர்முடா கூடவே
விளையாடுவோம்னே?

சிறில் அலெக்ஸ் said...

அனானி கலக்கிட்டேள்
:)

-o❢o-

b r e a k i n g   n e w s...