.

Saturday, March 17, 2007

உலக்கோப்பை: இந்தியா X வங்கதேசம்

டிரினிடாட்: உலக கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்கிறது.

கங்குலியும் சேவக்கும் களமிறங்கியுள்ளனர்.

49 comments:

✪சிந்தாநதி said...

நண்பர்கள் பின்னூட்டத்தில் அப்டேட் செய்ய வேண்டுகிறேன்...

Anonymous said...

shewag out .. as usual

Anonymous said...

india veRRi peruma ? they are playing like school childs :) 1 maiden over already

Subbiah Veerappan said...

சற்றுமுன் செய்திக் குழுவினருக்கு,

உங்கள் சேவை அற்புதமாக உள்ளது!
வாழ்த்துக்கள்!

நாளொன்றுக்கு 25 செய்திகளாவது (சராசரியாகப்) போடுகிறீர்கள்
செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்க்க வேண்டிய்ய அவசியம் இல்லாமல் செய்துவிடுகிறீர்கள்!
நன்றி

ஒரு Visitors Counter போட்டு விடுங்கள். அப்பொழுதுதான் பயனாளிகள் எத்தனை பேர்கள் வந்து போகின்றார்கள் என்று தெரியும்

Anonymous said...

ganguly playing like a dokkar ..( only dok dok dok.. no shots ) :((

மணிகண்டன் said...

SHEWAG BATTED WELL THAN EXPECTATION AND SCORED 2 RUNS BEFORE GETTING OUT :)))))

Anonymous said...

dravid must be blamed for including shewag

VSK said...

பார்க்கிறதுக்கு லிங்க் கொடுங்க சாமி!

Anonymous said...

1st boundry hit by Uththappa

Anonymous said...

current score - 17/1

Anonymous said...

SK :

http://www.cricbuzz.com/Ind_Ban.html

almost realtime update from this site

Anonymous said...

robin uththappa out :(

Anonymous said...

India: 21/2 (6.4 Ovs)

✪சிந்தாநதி said...

dear cricket

ஓவர் பை ஓவர் தேவை இல்லை. அவுட்களை மட்டும் குறிப்பிட்டால் போதுமே?

Anonymous said...

நான் மட்டும் தான் ஸ்கோர் போடரேன் வேற யாருமே போடல.. ஐயாம் தி எஸ்கேப் அண்ட் ஐயாம் தி சைலண்ட்

India: 24/2 (9.5 Ovs) ( இந்த கேவலத்தை எடுத்து போடனுமாக்கும் )

Anonymous said...

✪சிந்தாநதி said...

dear cricket

ஓவர் பை ஓவர் தேவை இல்லை. அவுட்களை மட்டும் குறிப்பிட்டால் போதுமே? //


alright.. i will stop posting comments :)

✪சிந்தாநதி said...

நீங்க போடறதனால் நாங்க போட தேவை இல்லையே நண்பரே..உங்க உற்சாகத்திற்கு மகிழ்ச்சி...ஓவர் பை ஓவர் தேவை இல்லை..ஆனால் முக்கியமான கட்டங்கள்... விக்கெட்... சிக்சர்...மிஸ்ஸிங் எல்லாம் சொல்லலாம்..

இது வலைப்பதிவில் புதிய முயற்சியாகவும் இருக்கும்....

✪சிந்தாநதி said...

நண்பரே கோபித்துக் கொள்ள வேண்டாம்...நீங்கள் கண்டிப்பாக போடலாம்...எல்லாம் ஒரு ஆர்வம் தானே...

உங்க உற்சாகத்திற்கு நான் தடைக்கல்லாக இருக்கவில்லை...

நான் தமிழ்மண 40 எல்லையை நினைத்தே அப்படி சொன்னேன். அதற்கு மாற்று வழி செய்யலாம் நீங்க போடுங்க...

Anonymous said...

இதுவரை :

பங்களாதேஷின் ஆட்டம் வெகு சிறப்பாக துவங்கி உள்ளது. யாரும் இவ்வளவு கடுமையான ஆட்டத்தை இதுவரையில் உலக கோப்பை ஆட்டத்தில் தொடங்க வில்லை என்ற அளவிற்கு துவங்கி இருக்கிறார்கள்.

ஷேவாகின் மட்டமான ஆட்டம் பங்களாதேஷிற்கு ஊக்கம் கொடுத்தது. மொத்தத்தில் ஷேவாக் பங்களாதேஷிற்காக ஆடியிருக்கிறார் என்றூ தான் சொல்ல வேண்டும்.


சராசரி ஓட்டம் மூன்றுக்கு குறைவாக இருந்து வருவது வருத்தமளிக்கக் கூடியது. தெண்டுல்கர் மற்றும் கங்குலி இதிலிருந்து மீட்டெடுப்பார்களா சொல்ல வேண்டும்.

இதோ இதை எழுதிக்கொண்டு இருக்கும்போது தெண்டுல்கர் ஆட்டமிழந்தார்.

இது என்னுடைய கடைசி பின்னூட்டம்

உங்களின் அனுமதிக்கு நன்றி

Anonymous said...

தேவையற்ற பின்னூட்டங்களை அழித்து விட்டால் 40 உயரெல்லை பிரச்சினையில் இருந்து விடுபட முடியுமா ?

இந்தியா 50 தொட்டது 16 வது ஓவரில்.

( sari sari சாரி சாரி இனிமே பின்னூட்டத்தை நிறுத்திக்கிறேன். unless you say ok to continue )

✪சிந்தாநதி said...

40 உயரெல்லை பிரச்சினைக்கு மாற்று ஏற்பாடு செஞ்சாச்சு...அதனால தைரியமாக பினூட்டத்தில் கிரிக்கெட் கமெண்டரி கொடுங்க...

சிறில் அலெக்ஸ் said...

cricket Please continue. you are doing great.

Do not worry about 40. We will come up with another post once we hit 40.

:)

சிறில் அலெக்ஸ் said...

Cricket .. during lunch please send a mail with your comments on the first half.. we will publish as a report from you ..

mail ID is on the left side..

Dravid Gone

தென்றல் said...

பாகிஸ்தானும் நம்மை போலத்தான் 15/2 -ல இருந்து...
இப்ப 50/2 (12ov 4.23 rr)...
அவுங்களுக்கு RR-வது decentஆ இருக்கு!!

இந்தியா: 76/4 (26.3 ov; 2.87RR).
Ganguly & Yuvaraj/Dhoni இவுங்க கொ சம் நிதானமா (!?) விளையாண்டதான் ....ம்ம்ம்ம்ம்

ஆவி அண்ணாச்சி said...

98/4

(32.2 ஓவர்கள்)

கங்குலி - 41
யுவராஜ் - 13

இந்திய அணியின் அதிக பட்ச ஸ்கோர் 211 என்பது எங்கள் கணிப்பு.

காண்க : http://avigalulagam.blogspot.com/2007/03/blog-post.html

VSK said...

98/4

Send Sewag back and recall Kaif!

-L-L-D-a-s-u said...

I want to give you the good news..

India lost its 4th wicket when the score was 72 . But Pakistan lost it's 4th wicket when the score was 58 that too against Ireland .. ;) :)

சிவபாலன் said...

Hats off to Bengal Tiger - Gaguly for his 50

தென்றல் said...

பாக்: 68/5 (20 ov; 3.4 RR)

இந்தியா: 128/4 (38 Ov; 3.37 RR)
கங்குலி: 54 (114)

GO INDIA!!

VSK said...

Yuvraj out for 47
157/5 43 overs

run rate 3.68

VSK said...

158/6 Ganguly out for 66
:(((

ஆவி அண்ணாச்சி said...

டோனியும் அவுட்

தென்றல் said...

பாக்: 85/6 (27 ov; 3.28 RR)

இந்தியா: 159/7 (44 Ov; 3.63 RR)
கங்குலி: 54 (114)

H.சிங்: 1(1)

கங்குலி, தோனி அவுட்! ;(

ஆவி அண்ணாச்சி said...

ஹர்பஜனும் அவுட்

இப்போ 159/8

VSK said...

4 wickets in 3 runs!
Shame!

Radha Sriram said...

159/9 !!

ஆவி அண்ணாச்சி said...

அகர்கரும் அவுட்

159/9

ஆவி அண்ணாச்சி said...

தவறான கருத்துக் கணிப்பை ஆவியுலகம் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

(வேறொன்னுமில்லை இந்தியா டீம் மேல கொஞ்சம் நம்பிக்கை(!?) ஜாஸ்தி எங்க ஊர் ஆளுங்களுக்கு, அதான்)

✪சிந்தாநதி said...

முதல் பகுதி ஆட்டத்தின் தொகுப்பை அடுத்த பதிவாக தொகுத்து இட தயாராக இருக்கும் சற்றுமுன் குழு நண்பர் இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

ஆவி அண்ணாச்சி said...

191 ஆல் அவுட்

டார்கெட்ல 20 மிஸ் ஆயிடுச்சு!

தென்றல் said...

பாக்: 109/8 (33 ov; 3.30 RR)

இந்தியா: 191 ஆல் அவுட்.

Subramanian said...

191க்கு இந்தியா ஆல் அவுட்!என்னத்தெ சொல்றது.இவங்களையெல்லாம் சக்கரைத் தண்ணியத் தெளிச்சு எறும்புப் புத்திலெ தூக்கிப்போடணும்.

✪சிந்தாநதி said...

ம்..வங்கதேசத்தோடயே இப்படி..இனி போகப்போக...?

✪சிந்தாநதி said...

பவுலிங்ல யாராவது வித்தை காட்டினால் பிழைக்கலாம்...

VSK said...

இது வெல்லக்கூடிய ஸ்கோர்தான்!
ஜெயிப்போம்!

சிறில் அலெக்ஸ் said...

அடுத்த பதிவு போட்டுவிட்டேன் 2ஆம் பகுதியின் விவாதங்களை அங்கே தொடரலாம்.

பதிவு

Subramanian said...

ஆமா ஆமா.வங்கதேசத்துக்கு இது வெல்லக்கூடிய ஸ்கோர் தான்.

ஆவி அண்ணாச்சி said...

//ஆமா ஆமா.வங்கதேசத்துக்கு இது வெல்லக்கூடிய ஸ்கோர் தான்//

:))

சிறில் அலெக்ஸ் said...

சுப்பையா சார்,
விசிட்டர் கவுண்டர் வலப்பக்கம் இருக்கிறது. முதல் நாளிலிருந்தே செயல்படத்துவங்கியது வெறும் எண்களைக் காட்டுவது (படமாக அல்லாமல் இருப்பது).

-o❢o-

b r e a k i n g   n e w s...