சென்னை: பிரபல வயலின் கலைஞரும், இசையமைப்பாளருமான எல்.வைத்தியநாதன் மரணமடைந்தார். 65 வயதாகும் வைத்தியநாதனுக்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
மேலதிக தகவல்கள் இங்கே
Sunday, May 20, 2007
இசைக் கலைஞர் எல்.வைத்தியநாதன் மறைவு
Labels:
மரணம்
Posted by முத்துகுமரன் at 2:52 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
5 comments:
பல நாடுகளில் இந்திய இசையின் மகிமையை வெளிக்காட்டியவர்.
அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
சில தமிழ்ப்படங்களானாலும் நல்ல இசையைத் தந்தவர், மிகப் பெரிய இசைப்பாரம்பரியம் மிக்க குடும்பம்.
இவர் தந்தையார் லக்ஸ்மி நாராயணன் ,இலங்கை வானொலியில் இசைப்பிரிவு தலைமையதிகாரியாக 1950 ல்
கடைமைபுரிந்தவர்.
அன்னார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
அஞ்சலி
யோகன்,
அவரது அல்லது அவர் சகோதரர் எல்.சுப்பிரமணியத்தின் முதலாவது கச்சேரி நல்லூர் கந்தசாமி கோவில்லில் நடந்ததாக கேள்விப்பட்டேன்! நல்லூர் கந்தசுவாமி கோவில் திர்ருவிழாக்காலங்களில் தீர்த்தக்கேணியில் கச்சேரிகள் நடைபெறுவது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்
மடத்துவாசல் பிள்ளையாரடி: எல்.வைத்யநாதன் - ஓய்ந்துவிட்ட வாத்தியக்காரன்
Post a Comment