.

Sunday, July 15, 2007

"அந்துமணி" ரமேஷ் பாலியல் புகார் - சன் செய்திகள் வீடியோ

தினமலர் நாளிதழின் நிர்வாகி "அந்துமணி" ரமேஷ் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்றும் கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் அந்த நாளிதழின் முன்னாள் பெண் நிருபர் உமா, போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

அதன் சமபந்தமான சன் செய்திகள் "வீடியோவைக் காண இங்கே செல்லவும்."

12 comments:

சிவபாலன் said...

வீடியோ ஆரம்பித்து 9வது நிமிடத்தில் காணலாம்.

Anonymous said...

அடச் சே.. என்ன அசிங்கம்..

G.Ragavan said...

இதுல பாருங்க..இத்தன நாளா அந்துமணி முகம் தெரியாது. அதுல கார்டூன் போட்டிருப்பாங்க. ஆனா இன்னைக்கு அது நடக்கலை. முகத்தைப் போட்டிருக்காங்க. ம்ம்ம்..

நெல்லை காந்த் said...

GeeRaa, Anthu's used to give ton of advice to all but reality is different...
I have question that Who is Benz Mama?

His cartoon face is better than him

சந்தோஷ் said...

சிபா,
வீடியோ தெரியலை :((..

Anonymous said...

Appo yaru antha Lense Mama ?

Anonymous said...

தினமலரை ஒழிக்க நினைக்கும் சன் குழுமத்தின் சூழ்ச்சி, அவர்கள் இந்த விசயத்தில் காட்டும் அதீத அக்கரையே காட்டிக்கொடுக்கிறது.
அவர்களுக்கு கேடுகாலம் நெருங்கிவிட்டதையே இது காட்டுகிறது. இவனுங்களவிட அதிகமா ஆட்டம்போட்டவனெல்லாம் கானமல் போல
கதைகளை படித்தாவாது அல்லது பார்த்தாவது திருந்தினால் சரி.

சிவபாலன் said...

சந்தோஷ்

Internet Explorer Try பன்னுங்க.. Fire Foxல் வேலை செய்யாது.

அதுவும் இன்னும் சில மணி நேரத்தில் விடியோ மாற்றிவிடுவார்கள். ( அன்றாட செய்தி Update செய்கிறார்கள்)

என்னால் தற்பொழுது பார்க்க முடிகிறது.

Sridhar Venkat said...

//I have question that Who is Benz Mama?
//
லென்சு மாமா நம்ம சாருதான்னு ஒரு சம்சயம். ஒரு முறை செந்தழல் ரவியும் கூட ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார்.

சாருவின் பக்கங்களில் வரும் 'மணி' இவர்தான் என்று நினைக்கிறேன்.

Alagar said...

It may be true, But Sun TV taking this opportunity to suppress Dinamalar, Only SUN TV is broadcasting this news and moreoever they are broadcasting dinamalar's opinions on this issue.. "Stalin- Fatima" vida ithu onnum romba mosamana visayam illa.

Shanmuga said...

Good joke pa !!

SUN TV ku sabama, Avanugalum matha pathirika madiri amaidhiya irukanuma ????

NDTV idhe news pottalum NDTV ku Dinamalara pudikadhunnu arthama ?

Enna Kodumai Saravanan Idhu ???

SUN TV yala Dinamalar aliyalapa, Dinamalar Owner Sandhu mani yum avan mama lensu panna poruki thanathunala dhan aliyudhu....

Evanugale ipdi na, ivanuga family ellam epdi irukumo ???

Anonymous nee Sandumaniya... Romba thudikiraye pa... Thappu evan pannalum thappu than pa... Adha sonna en eriyudhu ??

Blog said...

Sunramanyam says...

இவர்களைப் பற்றி தெரியாதா?

சன் டிவி கலாநிதி, தயாநிதி ஆகிய ஆட்களைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். தினமலர் ரமேஷ் விஷயத்தில் இல்லாததை இவ்வளவு பெரிதாக்கியிருக்கிறார்கள்.
சினிமாவை இவர்கள் கேவலமாக விமர்சனம் செய்து, படத்தை ஓடாமல் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். இவர்களுக்கு ஒளிபரப்பு உரிமை தரப்படாவிட்டால் எந்த அளவுக்கு போவார்கள் என்பதும் தெரிந்ததுதான். அந்த படத்தை ஓய்த்துவிடுவார்கள் என்பதை பல காலகட்டத்தில் நாம் பார்த்தது.
இவர்கள் சினிமா விமர்சனம் செய்யும் விதத்தையும், சத்யராஜ், விவேக் உள்ளிட்ட பலரை இவர்கள் கிண்டல் செய்ததையும் பார்த்திருக்கிறோம். இதனால்தான் இதுவரை இவர்கள் அந்த சேனல் பக்கம் அண்டுவதே இல்லை. இதுபோன்று ஏராளமான விஷயங்களை சொல்லலாம்.
இன்று தினமலர் ரமேஷ் மீது கேரக்டர் அஸாஸினேஷன் செய்துள்ள சன் டிவி தினகரன், இதற்கு முன் மதுரை அழகிரியையும் கேரக்டர் அஸாஸினேஷன் செய்தது. நாளை ஸ்டாலினையோ அல்லது கனிமொழியையோ செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். தங்களுக்கு அல்லது தனது தம்பியின் அரசியல் எதிர்காலத்துக்கு இடைஞ்சல் என்று கருதி நிச்சயம் கலைஞர் காலத்துக்குப் பிறகு அவர்களையும் கேரக்டர் அஸாஸினேஷன் செய்து ஒழிப்பார்கள் என்பது நிச்சயம். இந்த சம்பவத்தை உணர்ந்து கொள்ள வேண்டியவர்கள் கனிமொழி, ஸ்டாலின் மற்றும் அழகிரிதான்.
தயாநிதி மற்றும் கலாநிதி ஆகியோரின் உள்ளே உள்ள குணத்தை வெளிக்காட்டிய சம்பவம்தான் இது.
எந்த பெண்ணையேனும் யார் மீதும் ஒரு கம்ப்ளெயின்டை கொடுக்க வைத்து ஏதோ ஒரு காரணத்துக்காக ஸ்டாலின் அலுவலகத்தில் சந்திக்க வைத்து ஸ்டாலின் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டார் என்று பேட்டி கொடுக்க வைத்து, டிவியில் ஒளிபரப்புவார்கள் என்பது நிச்சயம்.
இன்று இதை செய்யாமல் இருப்பதற்கு காரணம் தனக்கு தி.மு.க.,வின் கதவு மீண்டும் திறக்கும் என்று வாலை ஆட்டிக் கொண்டு காத்திருப்பதால்தான். இதை புரிந்து கொள்ள வேண்டும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...