தனது பகுஜன் கட்சியை சர்வஜன் கட்சியாக மாற்றி வெற்றிகண்ட உபி முதல்வர் மாயாவதி இட ஒதுக்கீட்டிலும் புதிய யுக்தியை கையாண்டுள்ளார். மன்மோகன்சிங் தனியார்துறைக்கு வேண்டுகோள் விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் மாயாவதி தனியார் நிறுவனக்களில் 30% இட ஒதுக்கீட்டை அமலாக்க திட்டமிட்டுள்ளார். பிரதம செயலர் சைலேஷ் கிருஸ்ஹ்ணாவின் கூற்றுப்படி 10% அட்டவணைவகுப்பினருக்கும் 10% இதர பிற்பட்ட வகுப்பினருக்கும் 10% முன்னேறிய வகுப்பினரின் பொருளாதார நலிவடைந்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு கட்டாயமாகப்படும். இதற்கு மாறாக இந்த நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளும் அரசு மானியமும் வழங்கப்படும்.
IBNLive.com > UP govt orders 30 per cent quota in private sector jobs : Uttar Pradesh, reservations, mayawati, private sector
Saturday, August 11, 2007
உபியில் தனியார்துறையில்் இட ஒதுக்கீடு : மாயாவதி அறிவிப்பு
Labels:
இடஒதுக்கீடு,
இந்தியா
Posted by மணியன் at 2:37 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
இந்தியாவில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி இருக்காங்க..விவசாயத்துக்கு அடிப்படை விளைநிலம்..மாயாவதியையே இல்லை எந்த கொம்பனாகட்டும் விளை நிலங்களில் ஒதுக்கீடு கொடுக்கச்சொல்லுங்க பார்ப்போம்..என்னைப்பற்றி மேலும் அறிய: www.kavithai07.blogspot.com
Post a Comment