.

Thursday, February 22, 2007

ஐ ஃப்ளெக்ஸ் பங்குகள்; அரசுத் தலையீடு?

ஐ ஃப்ளெக்சின்(i Flex) பங்குகளை ஆரக்கிள் கார்ப்பரேஷனுக்கு விற்கும்படி பங்குதாரர்களை வர்புறுத்த இந்திய அரசாங்கத்தை அமெரிக்கா கேட்டுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற ச்டாம் இருப்பது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

ஆரக்கிள் தற்போது ஐ ஃபெளெக்சின் பங்குகளில் 82.9% பங்குகளை கைப்படுத்தியுள்ளது.

இந்திய சட்டப்படி பங்குகளை விற்கச் சொல்லி வர்புறுத்த எந்த வழியுமமில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் ET

5 comments:

Santhosh said...

நல்ல வேளை முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

இலவசக்கொத்தனார் said...

சிறில்,

செய்திகள் தரும் போது பரபரப்பாகிடாதீங்க. அதுக்கு நிறையா பத்திரிகைகள் பதிவுகள் இருக்கே.

அமெரிக்க அரசு கேட்டது உண்மைதான் என்றாலும் நம் அரசு முடியாதுன்னு தெளிவாச் சொல்லிருச்சே. ஆனா உங்க பதிவை மட்டும் படிச்சா அப்படித் தெரியலை. அதனால அடுத்த முறையில் இருந்து தெளிவா தருமாறு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

நன்றி.

இலவசக்கொத்தனார் said...

அப்புறம் இன்னும் ஒரு விஷயம். செய்திகளை முந்தித் தரும் அவசரத்தில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள். கொஞ்சம் ஒரு முறை படித்து சரி செய்து போடக்கூடாதா?

சிறில் அலெக்ஸ் said...

கொத்தனார்,
நல்ல கருத்து. நிச்சயமா ஏற்றுக்கொள்கிறோம், பின்பற்ற முயல்வோம்.
:)

தொடர்ந்து இதுபோல சொல்லுங்கஆப்ப தொடர்ந்து இதுபோல தப்பு செய்வீங்களான்னு கேக்காதீங்க.

:)

சிறில் அலெக்ஸ் said...

பொதுவா நான் போடற போஸ்ட்களில் இந்த எழுத்துப் பிழைகள் அதிகம்
:)
:(
செய்தி போய் சேர்ந்தா போதும்ணு ஒரு attitude.
திருத்த முயல்கிறேன்.

-o❢o-

b r e a k i n g   n e w s...