இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலின் உபகோவிலான பத்ரகாளியம்மன் கோவில் உண்டியலில் தீ பிடித்து பக்தர்களின் காணிக்கைப் பணம் எரிந்து சாம்பலாகியது.
கோயில் வெளியே சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த பக்தர்களில் ஒருவர் கோவில் உண்டியலுக்கு கர்பூரம் ஏற்றியதில் இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.
நன்றி: தினமலர்
Wednesday, March 14, 2007
இரேமேஸ்வரம் கோவில் உண்டியலில் தீ
Labels:
சமூகம்,
வித்தியாசமானவை
Posted by சிறில் அலெக்ஸ் at 8:34 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
சாமிக்காக போடப்பட்ட பணத்தை அந்த சாமியால் ஏன் காப்பாற்ற முடியவில்லை. தன் கண் முன்னே தனக்காக பக்தர்களால் போடப்பட்ட பணத்தை காக்க முடியாத சாமி என்ன சாமி?
கறுப்பு பணமும் கையூட்டும் வேண்டாம் என்று தண்டிக்க முடிவு செய்ததன் வினையோ :)
//// கறுப்பு பணமும் கையூட்டும் வேண்டாம் என்று தண்டிக்க முடிவு செய்ததன் வினையோ :)
பாலான்னே சூப்பர்.
Post a Comment