இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் திராவிட், விக்கெட்கீப்பர் டோனி ஆகியோரைக்கொல்ல தீவிரவாதிகள் தற்கொலைப்படையை அனுப்பியுள்ள செய்தியொன்றை மாலைமலர் வெளியிட்டுள்ளது.
ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் நக்ஸலைட் தீவிரவாதிகளை ஒடுக்க காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் சிக்கியது.
பி.சி.சி.ஐ தலைவரும், மத்தியமந்திரியுமான சரத்பவாரும் தீவிரவாதிகளின் 'குறி'ப்பேட்டில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. சாதாரண மக்களின் பணத்தில் இவர்கள் செல்வந்தர்களாக வாழ்வதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையொட்டி உரியவர்களுக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாம்.
Sunday, May 27, 2007
தீவிரவாத 'குறி'யில் திராவிட், டோனி
Labels:
கிரிக்கெட்,
தீவிரவாதம்
Posted by வாசகன் at 1:08 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
5 comments:
தீவிரவாத "குறி"யில் திராவிடயோனின்னு தப்பா படிச்சுட்டு அவசர அவசரமா வந்தேன்...போங்கய்யா
'உங்கள் எண்ணத்தில் கவனமாய் இருங்கள் - அதுவே சிந்தனையாகிறது!
..உங்கள்...
பின்னவீனத்துவன் அண்ணா,
நாம் போட்டது 'ஒற்றை' மேற்கோள்குறி.
நீங்கள் போட்டுள்ளது "இரட்டை" மேற்கோள்குறி.
செய்தியின் சீரியஸ்னஸை பின்னவீனத்துவரின் எதிர்பார்ப்பு பின்னோக்கித் தள்ளிவிட்டது!
:))
http://timesofindia.indiatimes.com/No_Naxal_threat_to_Dhoni_Dravid_Police/articleshow/2078095.cms
மேற்கண்ட சுட்டியில் மாநில காவல்துறை தலைவர் இச்செய்தியை மறுத்துள்ளார்.
Post a Comment