இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஜனநெருக்கடியான சந்தைப் பகுதியில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில் குறைந்தப்பட்சம் ஏழு பேர் கொல்லப்பட்டு, பதினெட்டு பேர் காயமடைந்திருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த குண்டு ரிக்சா ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். கடந்த சில மாதமாக அசாம் முழுவதும் தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்று வருகிறது. இதில் இந்தி மொழி பேசும் மற்ற மாநிலத்தவர்களை கூறி வைத்து பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்துகின்றனர்.
- பிபிசி தமிழ்
BBC NEWS | South Asia | Seven killed in Assam bomb blast
Sunday, May 27, 2007
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் குண்டுவெடிப்பு
Labels:
அரசியல்,
இந்தியா,
தீவிரவாதம்
Posted by Boston Bala at 7:48 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
இந்த தலைப்பு தேவையா??
உலகில் எத்தனை அசாம் இருக்கிறது "இந்தியாவின் அசாம்" என்று குறிப்பிட ?
என்னையா இது ப்ளாக்ல செய்தி தந்ததும் இப்படி கண்ணுல எண்ணைய ஊத்திகிட்டு பாக்குறீங்க? பத்திரிகைகள் செய்யாத தவறா?
மெட்ராஸ்னு எத்தனை இடம் இருக்குதுன்னு ஒரு தேடு தேடி பாருங்க. இதுல இந்தியான்னு சொல்றது ஒரு இமாக்ட் உண்டாக்கத்தான்.
Another atrocity by these brahmins.
Post a Comment