.

Friday, June 1, 2007

அமிதாப் பச்சன் விவசாயி அல்ல - நீதிமன்றத் தீர்ப்பு

1963 விளைநில சட்டப்படி, குடியானவர்கள் மட்டுமே விளைநிலங்களை வாங்கிப் போடமுடியும். 90,000 சதுர அடி விவசாய நிலத்தைப் பதியும்போது, தன்னை நடிகன்/தயாரிப்பாளன்/ஏபிசிஎல் நிறுவனர் என்று குறிப்பிடாமல் டில்லியருகே உள்ள ஜான்பூரில் வசிக்கும் விவசாயி என்று அறிவித்து வாங்கியுள்ளார்.

அந்தப் பகுதியில் வசிக்காத ஒருவருக்கு இவ்வாறு நிலம் ஒதுக்கியது சட்டத்திற்குப் புறம்பானது என்று ஃபைசாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

BBC NEWS | South Asia | Bachchan is no farmer, says court

2 comments:

PRABHU RAJADURAI said...

ஜான்பூரில் நிலம் பைசா பெறாது...மகாராஷ்டிராவில் உள்ள பூனேவில் அமிதாம் ஃபார்ம் லேண்ட் வாங்குகிறார். மகாராஷ்டிர சட்டப்படி ஃபார்ம் லேண்ட்கள் விவசாயிகளுக்குத்தான். அதனால் தன்னை விவசாயி என்று காட்டிக் கொள்வதற்காக, தனக்கு சாதகமான முலாயம் ஆட்சி நடத்திய உ.பில் விவசாய நிலம் அவருக்கு ஒதுக்கப்பட ஏற்ப்பாடு செய்தார்.

அவரது மனுவினை நிராகரித்த மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டு புதியவர் மூலம் நிலம் ஒதுக்கப்பட்டது.

எப்படியும் அப்பீல் அது இது என்று இழுத்தடித்து விடுவார். பின்னர்தான் புனே நிலம் பற்றி பயம்!

Boston Bala said...

ஓ... இம்புட்டு இருக்கிறதா பின்னணியில்!!

நன்றி பிரபு.

-o❢o-

b r e a k i n g   n e w s...