பருமனானப் பணிப்பெண்களை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வேலைக்கு வைத்துக்கொள்ளாதது சரியே என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாதுகாப்பான பயணத்தையும் போட்டியாளர்களின் உத்தியையும் காரணங்காட்டி உடல்வாகானவர்களை மட்டுமே பணிப்பெண்களாக அமர்த்துவது உகந்தது என்று இந்தியன் ஏர்லைன்ஸ் வாதிட்டது. தங்களை அவமானப்படுத்தும் விதமாக இந்த செய்கை உள்ளதாக விமான சிப்பந்திகள் வாதிட்டார்கள்.
'நத்தையால் கூட நோவாவின் பேழையை அடைய முடிகிறது! ஏன் இந்தப் பெண்களால் தங்கள் எடையைக் குறைக்க முடியாது?' என்று நீதிபதி ரேகா ஷர்மா தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
BBC NEWS | South Asia | Air hostesses told to shed weight
Friday, June 1, 2007
விமானப் பணிப்பெண்கள் எடையைக் குறைத்துக் கொள்ள வேண்டும் - தீர்ப்பு
Labels:
இந்தியா,
சட்டம் - நீதி,
சமூகம்,
பெண்கள்
Posted by
Boston Bala
at
11:37 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
//'நத்தையால் கூட நோவாவின் பேழையை அடைய முடிகிறது! ஏன் இந்தப் பெண்களால் தங்கள் எடையைக் குறைக்க முடியாது?' என்று நீதிபதி ரேகா ஷர்மா தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.//
Bull shit.
Post a Comment